புதன், 20 ஜூன், 2018

ATM எ டி எம் இல் உள்ள பணத்தை எலி கடித்து குதறியது .. அஸ்ஸாம் லாய்புலி பகுதியில்

ராம நாதன் : அஸ்ஸாம் லாய்புலி பகுதியில் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வேலை ஒரு
செய்யாததால் பராமரிப்பு பணி எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சரி செய்ய மெசினை திறந்த போது அதில் இருந்த ரூ 12 லட்சமும் சுக்கு நூறாக கிழிந்த நிலையில் கொட்டியுள்ளது.
வேறொன்றும் இல்லை விநாயகர் வாகனமான மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தெரிய வந்தது. எலி மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக