வியாழன், 31 மே, 2018

சாதுவேடத்தில் வந்தவர்களால் தான் பல சாம்ராஜ்யங்கள் அழிந்திருக்கின்றன.. கலைஞர் ...

..
ஆலஞ்சியார் : தமிழகம் வேறுமாதிரி என்பதை சிவாஜிராவ் அறிந்திருக்கவில்லை.. மாயஜால வேசம் கைகொடுக்குமென பழைய வித்தையை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் ஆட்டுவித்த குரங்கு கடைசியில் கல்லடிபட்ட கதையானது. ஒவ்வொரு வியர்வை துளிக்கும் தங்ககாசு தந்தவன் இன்று முகத்துக்கு நேரே .. யார் நீ என கேட்கிறான்..

இந்த தைரியம் ஒருநாளில் வந்ததல்ல.. நெடுகாலமாய் இனமானத்தோடும்
தன்மானத்தோடு வாழ காலமெல்லாம் போராடிய தந்தை பெரியார் கற்று தந்த சுயமரியாதையின் #அறசீற்றம் இது .. சினிமாவெனும் மதி மயக்கும் அரிதார நிழல் கதையில் கதாநாயகன் வேசம் கட்டியதை.. கைதட்டி ரசித்தவன் அதை ஒரு கேளிக்கையாக கொண்டவன் கலை நாடகத்தில் அதீத மயக்கம் கொண்ட தமிழ் மரபினன்.. ஆனால் தன்மானத்திற்கு இழுக்கென்றவுடன் சீறிவரும் சிம்மமானான்.. ஆரியர்கள் எத்தனை வேசம் கட்டுகிறார்கள்.. எத்தனை பேரை களமிறக்குகிறார்கள் சூது சூழ்ச்சி ..மது மாது..கவர்ச்சி என வரிசையாக இறக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிகாரத்தை கையில் வைத்திருப்பதால் மிரட்டிபார்த்தார்கள் மசியவில்லையென்றவுடன்..மயிலிறகால் வருட பார்க்கிறார்கள்..
எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்த அதே நடைமுறையை .. இப்போது கையிலெடுக்க அது பழைய கெட்டுபோனது செல்லாதென.. ஒரு சம்பவம் மூலம் அறிவித்துவிட்டான் தமிழன் .. எம்ஜிஆர் ஒரு நீண்டகால திட்டமிடல்.. ரஜினி குறுகில கால வார்ப்பு பல்லிளித்துவிட்டது மெல்ல கட்சிக்குள் புகுத்தி மாய பிம்பத்தை கட்டியமைத்து .. தன்னை நியாயவானாக காட்டி நடித்து ஏதோ அவதாரபுருஷன் போல் காட்டி .. மிக நீண்டகால திட்டத்தின் பலன் எம்ஜிஆருக்கு கிடைத்தது.. அதோடு திமுகவினரின் பலம் .. ஆனால் இந்த #வெத்துமகன் திடீரென ஒருநாள் வருவாராம்
மக்களுக்காக சேவைசெய்ய வந்ததாக சொல்லிக் கொள்வாராம் ‍.. இந்த ஈயம் போன பித்தளையாக பல்லிளிக்க வைத்துவிட்டான்..


..
இனி தான் மிக கவனமாக திட்டமிடல் வேண்டும் மக்களை நோக்கி மட்டுமே நமது பயணம் இருத்தல் வேண்டும்.. இந்த சொரணையற்றவர்களோடு மோதி எந்த பலனுமில்லை இவர்கள் கொஞ்சம் காசு கிடைத்தால் எதுவானாலும் செய்வார்கள் .. பார்பனர்கள் அடிமையாக இருந்திருந்து .. காட்டியும் கூட்டியும் கொடுக்க பழகிவிட்து எதற்கும் தயங்கமாட்டார்கள் .. ஆனால் இவர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணித்துவிட்டார்கள்.. இனி திமுக எனும் மாபெரும் இயக்கத்தை மட்டுமே நம்பியிருக்கிற மக்களை திசை திருப்ப .. கவர்ச்சி,காசு, மதம்,சாதியென பல அடுக்கு போரை துவங்கியிருக்கிறார்கள்.. இதற்கெல்லாம் சிறந்த பதிலடியை தர மக்களை சந்தித்து மக்களோடு மக்களாக பயணித்து மிகப்பெரிய ஆபத்திலிருந்து தமிழகத்தை காக்கும் பெரும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதென்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்..
..
ஆன்மீக அரசியல் பேசி வந்தவனை மக்கள் செய்த விதம் நன்று.. இப்போது கலைஞர் வசனம் ஞாபகம் வருமே.. சாது வேடத்தில் வந்தவன் தமிழனை தவறாக எடைப்போட்டுவிட்டான்.. சாது வேடம்கட்டியவனை ஆன்மீக அரசியலை நம்பாதே என்று 54 லேயே எங்களுக்கு ஆசான் சொல்லி தந்திருக்கிறார் ..என்பது புரியாமல் போலிஆன்மீக பேசி வந்த விவர கேட்டை நேற்று செய்த சம்பவம் ..இன்னமும் சுயமரியாதை எனும் #கங்கு அணையாமல் இருக்கிறதென்பதை உணர்த்தியது..


ஒவ்வொரு வியர்வை துளிக்கும் தங்ககாசு தந்தவன் இன்று முகத்துக்கு நேரே .. யார் நீ என கேட்கிறான்..இந்த தைரியம் ஒருநாளில் வந்ததல்ல.. நெடுகாலமாய் இனமானத்தோடும் தன்மானத்தோடு வாழ காலமெல்லாம் போராடிய தந்தை பெரியார் கற்று தந்த சுயமரிய

சிவாஜிராவ் அறிந்திருக்கவில்லை..
மாயஜால வேசம் கைகொடுக்குமென பழைய வித்தையை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் ஆட்டுவித்த குரங்கு கடைசியில் கல்லடிபட்ட கதையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக