திங்கள், 26 மார்ச், 2018

புலிகளின் வீ லிங்க் கப்பல் நீரில் மூழ்கடிப்ப்பு ... 8 குண்டு துளைக்காத கார்களும் ..

Ajeevan Veer : புலிகள் ஆயுத
கடத்தலுக்குகாக
பாவித்து வந்த 'வீ லீங்' எனும் கப்பலும் , முன்னால் ஜனாதிபதிகள் பாவித்த 8 குண்டு துளைக்காத  கார்களும் இன்று ஶ்ரீலங்கா கடற்படையினரால் நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. புலிகள் பாவித்த கே.பீக்கு உரிமையான கப்பல் இந்தோனேசியாவிலிருந்து , இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
The Navy today dumped in mid-sea the eight bulletproof vehicles earlier used by former presidents and a vessel seized from the LTTE.

Navy's Acting Media Spokesman K.K.C. Udayanga said the vehicles and the vessel had been dumped in the seas off the Western Coast with the approval by the government.
He said those bulletproof vehicles and the vessel were severely damaged and the best solution was to dump them in the sea.
“This is not the first time that such a procedure was carried out. Those bulletproof vehicles could not be crushed because of it hardy-build and also could not be auctioned because it could be used to commit crimes,” he said.
Lt. Commander Udayanga said the vessel which had been seized from the LTTE had been later used by the Navy.
“The vessel belonged to KP’s navy fleet and it will be dumped in the sea because of its poor condition. Once all the vehicles and vessels were dumped, the location will be converted naturally into a marine environment attracting sea animals including corals. This will eventually lure tourists,” he said. (Darshana Sanjeewa)
 Pictures courtesy Navy.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக