செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

கிரிமினல் பிஜேபியும்.. போலியான தேசபக்தியும்.. (Must Read & Share)

சுவாதி, திருநெல்வேலி : செய்தி: திரிபுரா தேர்தலில் போட்டியிடும் கிரிமினல் வேட்பாளர்களில் பிஜேபி முதலிடம். பிஜேபி 11 (9 பேர் with மிகப்பெரிய குற்றப்பின்னணி like கொலை, கற்பழிப்பு, சிறுவர்கள் கடத்தல், etc.), காங்கிரஸ் 4, கம்யூனிஸ்ட் 2.
ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர்களில் 23 (பிஜேபி), 6 (காங்கிரஸ்), 10 (கம்யூனிஸ்ட்), 3 (பகுஜன்) கிரிமினல்ஸ்.
கடந்த ரெண்டு வருடமா நடந்த அனைத்து சட்டசபை தேர்தலிலும் பிஜேபி தான் அதிக கிரிமினல் வேட்பாளர்களை நிறுத்தினார்கள் என்பது அவர்களின் மற்றுமொரு சாதனை.. மற்ற கட்சிகள் அவர்களின் பக்கத்தில் கூட இல்லை.. மொத்த கிரிமினல் வேட்பாளர்களில் 65% பிஜேபி வேட்பாளர்கள். இதே தான் 2014 பார்லிமெண்ட் தேர்தலிலும் நடந்தது..
இந்த கிரிமினல்ஸ் தான் தேசபக்தி, புரட்சி, புண்ணாக்குனு மக்களை முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க.. தனக்கு எதிரானவரை ஆன்டி-இந்தியன் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.. எல்லா கிரிமினல்வாதிகளும் ஒரே குடைக்குள் சேர்வது நாட்டுக்கு நல்லதல்ல...
தன்னோட கட்சில கிரிமினல்ஸ் எலெக்க்ஷன்ல நிக்குறதுக்கு தடை பண்ண முடியாத ஒருவர் தான் ஊழலை ஒழித்து இந்தியாவை வல்லரசு ஆக்குவார்.. போங்கடா நீங்களும் உங்க யோக்கியத்தனமும்...
இந்த ஆளு மோடி பேசின பேச்சுக்கும் செய்யுறதுக்கும் எதாவது தொடர்பு இருக்கான்னு பாருங்க..
Check Image 1 (Reality), Image 2 (Jumla)
வெறும் 3.5 ஆண்டு ஆட்சிக்கே இப்படின்னா!!! 60 ஆண்டு மோடி ஆட்சி செய்து இருந்தால்..!!!! நினைத்துப் பார்க்க முடியவில்லை..
--- சுவாதி, திருநெல்வேலி
Reference:
https://www.google.co.in/…/story-jpT09tSb2mHgqYfrDhYk6I_amp…
http://www.thehindu.com/…/bjp-tops-list-…/article7720972.ece
http://www.thehindu.com/…/16th-lok-sabha…/article6022513.ece
http://www.firstpost.com/…/elections-2014-34-of-newly-elect…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக