புதன், 21 பிப்ரவரி, 2018

கமலஹாசன் பொதுக்கூட்டதில் சோம்நாத் பாரதி பேச்சு ... ( நானும் நீயும் ஒண்ணு பெண்கள் விடயத்தில்?)


On 10 September 2015, Bharti was arrested on a domestic abuse case after his wife alleged he beat her for a prolonged period.[29] A non-bailable warrant was also issued against him by a Delhi High Court.[30] The Delhi High Court rejected his anticipatory bail plea and he finally surrendered at the Dwarka Police Station late at night on 29 September 2015 under directions from the Supreme Court.[31][32][33] Bharti obtained conditional bail, whereas his dog was exonerate
Shalin Maria Lawrence : மேடையில் அரசியல்வாதி கமலுக்கு பிச்சாங்கை பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் திரு சோம்நாத் பாரதி 2014 டெல்லியில் சட்ட அமைச்சராக இருந்தபோது நான்கு அப்பாவி இளம் பெண்களை போதை மருந்து உட்கொண்டார்கள் என்று சொல்லி நடு இரவில் ,நடு ரோட்டில் சிறுநீர் கழிக்க சொல்லி துன்புறுத்தியவர் .அவர் மேல் பெண்களிடம் அசிங்கமாக நடந்து கொண்டதற்கான வழக்கு இருக்கிறது.
தொடர்ச்சியாக தில்லியில் வசித்து வரும் கருப்பினத்தவர்கள் மேல் இனவெறி தாக்குதல்களில் ஈடுபட்டவர்.
2015 ஆம் ஆண்டு இதே சோம்நாத் பாரதி தன்னை அடித்து துன்புறுத்தினார் ,கொலை செய்ய வந்தார் என்று அவரோடு குடும்பம் நடத்திக்கொண்டிருந்த மனைவி அவர் மேல் வழக்கு தொடர்ந்தார் .
இது போல் இன்னும் பல அசிங்கங்கள் ,வழக்குகள் கண்ட அந்த கிருமி வேறு வழி இல்லாமல் பதவியை ராஜினாமா செய்தது.
இன்று தமிழ்நாட்டின் விளக்கு பக்கத்தில் அவருக்கு உறுதுணையாக இருப்பது இந்த கிருமி தான் .
மக்கள் நீதி மய்யம் .தொடக்கமே அபாரம்....கரவொலியை எழுப்புங்கள் !!!! அல்லேலூயா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக