செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

திமுகவில் இரு பதவிகளை வகிப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

தினகரன் :சென்னை: திமுகவில் இரு பதவிகளை வகிப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். ராஜினாமா செய்த பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகளை மார்ச் 31க்குள் நியமிக்க வேண்டும் என்றும் க.அன்பழகன் அறிவித்துள்ளார். செயல் தலைவர் ஸ்டாலின் தற்போது திமுகவின் பொருளாளராகவும் உள்ளார் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக