புதன், 31 ஜனவரி, 2018

ரஜினிக்கு 2000 கோடி ரூபாய் பாஜக பேரம் ...? புரோக்கர் குருமுர்த்தி... ?

Kodidmk Tamizhkodi : நேர்ப்பபட விவாதத்தில் வெள்ளியன்று அப்பாவு 46ஓட்டில் வெற்றியை இழந்தவர் தபாலஓட்டை எண்ணவில்லை இதுவே அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார் அன்று அவர் சொன்னது கட்சி ஆரம்ப்பதிற்காக ரசுனிக்கு2000ஆயிரம் கோடி பேரம்பேசப்பட்டு முதல் தவனையாக ரசுனிக்கு 500கோடியும் அதைப்பேசிமுடித்த புரோக்கர் குருமூர்த்திக்கு துக்ளக் விழாவில் புரோக்ககர் கமிசனாக100கோடி வழங்கப்பட்டதாக அப்பாவு கூறினார்
அப்பொழுது இடைமறித்த நெறியாளர் இது நேர்படப்பேசு நிகழ்ச்சி ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்று சொன்னார் பிஜேபியின் சார்பில் கலந்துகொண்ட ஆச்சாரியார் ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தினால் மானநஸ்ட வழக்குபதிவுசெய்ய நேரிடும் அதை அப்பாவிடம் கேட்டுச்சொல்லுங்கள் என்றார். அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது என்தேர்தல் வழக்கிற்காக 7ஆம்தேதி டெல்லி வருவேன் முடிந்தால் வழக்குப்போடு நான் ஆதாரத்துடன் சந்திக்கத்தயார் என்றார்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் வழக்குப்போடுவேன் என்று சொன்ன ஆச்சார்யாவும் வழக்குப்போடவில்லை குற்றம்சுமத்தப்பட்ட ரசுனியும் பதில் சொல்லவில்லை இதிலிருந்து நமக்குத்தெரியும் உண்மை என்ன?
பதில்களை வரவேற்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக