சனி, 23 டிசம்பர், 2017

2ஜி வழக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் ... Adv Manoj Liyonzon

1. தொலைத்தொடர்பு துறையில் சட்டத்தை நிலைநாட்டி சீர்திருத்தம் செய்த
நிரபராதி ஆ.ராசா இந்துத்வ முதலாளித்துவத்தால் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்
2. நிரபராதி ஆ.ராசா மத்திய அமைச்சர் பதிவி விலக நேரிட்டது
3. நிரபராதி ஆ.ராசா ஓராண்டு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்
4. கனிமொழி மற்றும் இதர குற்றம் சாட்டப்பட்டவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்
5. புதிய நிறுவனங்கள் சட்டப்படி பெற்ற உரிமங்களை இழந்தன
6. உரிமம் இழந்த நிறுவனங்கள் செய்த முதலீடுகள் நஷ்டமடைந்தன
7. உச்ச நீதிமன்றத்தின் கண்கானிப்பில் நடத்தப்பட்ட ஏலமுறை எதிர்பார்த்த வருவாயை ஈட்டவில்லை. தோல்வியடைந்தது
8. புதிய நிறுவங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், சந்தையில் போட்டி இல்லாமை உருவாகி, பழைய நிறுவங்கள் தொலைத்தொடர்பு கட்டணங்களை உயர்த்தின
9. 30 நாட்களாக இருந்த தொலைத்தொடர்பு சேவை 28 நாட்களாக குறைக்கப்பட்டது
10. ஆ.ராசா கணிமொழிக்கு இடையே தகாத உறவு இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து இவர்களினொஶ்ரீ் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக்கியது
11. ₹.1,76000 கோடி இழப்பு என்ற பொய் குற்றச்சாட்டையும் ₹.1,76000 கோடி பணமாக ஆ.ராசா கொள்ளையடித்தார் என்று பாஜக பொய் பிரச்சாரம் செய்தது
12. பொய் குற்றச்சாட்டால் மன அழுத்தம் ஏற்பட்டு சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டது
13. தமிழகத்தில் மதச்சார்பற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழக்க 2ஜி வழக்கும் ஒரு காரணமாக அமைந்தது
14. மத்தியில் மதச்சார்பற்ற காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை இழக்க 2ஜி வழக்கும் ஒரு காரணமாக அமைந்தது

15. நிரபராதி ஆ.ராசா 2014 நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்
16. மத்தியில் மதவாத பிரிவினைவாத பாஜக ஆட்சியை பிடித்தது
17. பெரும்பாலான மாநிலங்களில் பிரிவினைவாத பாஜக ஆட்சியை பிடித்தது
18. மதச்சார்பற்ற (SECULARISM) கேள்விக்குறி ஆனது
19. புகார்தாரரான சிபிஐ சாட்சியங்கள் இல்லாதபோதிலும் வாய்தா வாங்கி காலம் தாழ்த்தி வழக்கின் காலத்தை இழுத்தடித்தது
20. பாஜக ஆட்சிக்கு வந்ததால் ஒரே தேசம், ஒரே மொழி, மாட்டுக்கறி தடை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற மக்கள் விரோத முதலாளித்துவ நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக