ஞாயிறு, 29 அக்டோபர், 2017

லுலு : பாலியல் குறித்த ஆரோக்கியமான தகவல் பரிமாற்றமெல்லாம் ... “ஐ சஜஸ்ட் ஷவர் செக்ஸ்”

லுலு தேவ ஜம்லா : கலவி குறித்த நேற்றைய பதிவுகளில் சில புதிய நட்புகளின் பின்னூட்டங்கள் எனக்கு மகா எரிச்சலை ஏற்படுத்தியதால் இந்த பதிவு. என்னை பற்றி ஏற்கனவே நன்கறிந்த உறவுகள் வழக்கம் போல ஹார்ட்டினை தட்டி விட்டு கடக்கவும்.
ஐயா புதியவர்களே, பாலியல் குறித்த ஆரோக்கியமான தகவல் பரிமாற்றமெல்லாம் என் 16 வயசு மகன் கூடவே செய்யிறவ நான். அதாவது என் பிறந்த நாள் அன்னிக்கு நைட் நான் குளிக்க போறேன்னு கிளம்பவும், அவுங்க அப்பாவை பார்த்து கண்ணடிச்சுட்டு “ஐ சஜஸ்ட் ஷவர் செக்ஸ்” அப்டீன்னு சொல்லி என்னை கேலி பண்ணுற அளவுக்கு கருத்துப்பரிமாற்ற சுதந்திரம் குடுத்திருக்கோம் அவனுக்கு. அந்த அளவுக்கு முதிர்ச்சியோட வளர்த்திருக்கோம் அவனை. இங்க 21 வயசுக்கு மேல ஆகியும் 8 வயசுக்கான மூளைவளர்ச்சி/சிந்தனை முதிர்ச்சி கூட இல்லாம தான் பலரும் இருக்கீங்கன்னு தெரியுது. அப்படிப்பட்டவர்கள் என் நட்பு பட்டியல்ல இருக்க தகுதியில்ல. ஸோ தயவுசெஞ்சு மூடிகிட்டு கெளம்பிரவும். அப்புறம் ஃபேஸ்புக் யூஸ் பண்ணணும்னா 13 வயசை குறைந்தபட்ச வயது நிர்ணயம்னு மார்க்மண்டையன் வச்சிருக்கான். ஸோ சட்டப்படி இங்க வரவங்க யாரும் பச்சக்குழந்தைகளா இருக்க வாய்ப்பு இல்ல.
அப்டியும் சின்ன குழந்தைகள் வர்ராங்கன்னா அவுங்க என் டைம்லைன்ல தேடி வந்து 13+ பதிவுகளை படிச்சு தான் கெட்டு போணும்னு இல்ல. கூகுள்ள ஜஸ்ட் Porn அப்டீன்னு டைப் பண்ணி அந்தமாதிரி websitesஐ செர்ச் பண்ணி போக ரொம்ப கூடுதல் நேரம் ஆயிராதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்.
பதின்பருவத்தினரிடமிருந்து பாலியல் மற்றும் அந்தரங்க உறவுச்சிக்கல்கள் குறித்த தகவல்களை மறைப்பது தவறு என்பவள் நான். என் 12 வயது சின்ன மகனுக்கு 10 வயதிலேயே எல்லாவற்றையும் விளக்கி கூறியிருப்பதால் அவன் எந்த தவறான வழிகாட்டல்களுக்கும் நேராய் போக தேவையிருக்காது என தீர்க்கமாய் நம்புறவ நான்.
ஆகவே, இனிமேலும் “குழந்தைகள் கெட்டுப்போவார்கள். அதனால் அந்தரங்கத்தை வெளியரங்கம் ஆக்காதே” மயிருன்னு என் பதிவுகள்ள யாராச்சும் கூவுனா என் வழக்கமான பாணியில் குண்டிய செதுக்கிருவேன் என தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 🙏
அப்பறம் இன்னொரு விசியம், நீ எப்ப என் நட்பு பட்டியல்ல வந்திட்டியோ அப்பவே எனக்கு friend ஆயிட்டன்னு அர்த்தம். அதாவது உனக்கு 70+ வயசு ஆனாலும் சரி நீ எனக்கு நண்பன் தான். அண்ணன் அங்கிள் வகையறா இல்ல. ஸோ என் வார்த்தைகள்ள (நோட்: வார்த்தைகள்ள மட்டும்) கண்டிப்பா மரியாதை இருக்காது. எனக்கு 42 வயசு இப்ப. அதுக்காக 20 வயசுக்காரன் என்னை அம்மா இல்லன்னா ஆன்டின்னு கூப்பிட்டாலும் சூத்துல சூடு தான். லுலுன்னு பேரு சொல்லி கூப்பிட தயக்கமா இருந்தா வேணும்னா பேபி, மச்சி, இல்லன்னா அக்கான்னு கூப்பிட்டுக்க, அம்புடு தான்.
பிகு:- பொம்பளபுள்ளையளுக்கு நோ ரூல்ஸ். எல்லாமே பேபீஸ் தான். அன்பில்/lulug

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக