என்னடா சும்மா, "பார்ப்பன பையன் தற்கொலை பண்ணிருந்தா இப்படி
பொங்கிருப்பீங்களா?"ந்னு கேக்குறீங்க? பெரியாரும், அம்பேத்கரும், கலைஞரும்,
வி.பி.சிங்கும் எங்களுக்கு பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டால எந்த
பார்ப்பன பையன்/பொண்ணுடா கல்வி கிடைக்கலனு தூக்குல தொங்கிருக்கான்? இட
ஒதுக்கீட்டுல உங்களுக்கான நியாயமான இடத்தை கொடுத்து எங்களுக்கு நியாயமான
இடத்தைதானடா எடுத்துக்கிட்டோம். அதுனாலதான் இன்னும் உங்களால டாக்டரா,
நீதிபதியா, இஞ்சினியரா வலம் வர முடியுது. உங்களுக்கு 2000 வருஷமா கல்வி
கிடைக்குது. அது உங்களுக்கு சாதாரணமா
கிடைக்கிற விஷயம். உங்க அப்பனும், தாத்தனும், பத்து தலைமுறையா படிச்சவங்க.
எங்களுக்கு அப்படி இல்ல. கல்வி எங்களுக்கு அடிப்படை தேவை. கல்வி
உங்களுக்கு சொகுசு பங்களா. எங்களுக்கு கரைசேர உதவும் கட்டுமரம். அனிதா
கஷ்டப்பட்டு புடிச்சு கரைசேர நினைச்ச கட்டுமரத்தை நீட்டுங்கிற பேருல
புடுங்கித்தான் அவளைக் கொன்றுக்கீங்க. நாங்களாம் கோழியும், ஆடும், மாடும்
தின்னு அதோட நிப்பாட்டிக்கிறோம். நீங்க இன்னமும் மனுசக்கறி
கேக்குறீங்களேடா.. ச்சீ..
-டான் அசோக்
-டான் அசோக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக