புதன், 2 ஆகஸ்ட், 2017

எரியும் வீட்டில் / தமிழகத்தில் புடுங்கும் எடப்பாடியே பதவி விலகு ... மக்கள் மன்றத்தில் ...

மார்ட்டின் சந்தர் கிங் : பழனிச்சாமி அண்டு கோவுக்கு... உமக்கு மோடி கேங்கை எதிர்க்கும் வலிமையோ பலமோ இல்லை. கன்வின்ஸ் பன்ற அளவுக்கு உனக்கு திறமையோ , மோடி நல்ல மனம் கொண்டவரோ இல்லை. தயவு செய்து விலகிடு... பல பேரின் டாக்டர் கனவை தகர்த்து நீ பதவியில இருந்து அப்படி என்ன ஆவப்போவுது.. சட்டமன்றம் ஓட்டளித்த ஒரு சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் கையெழுத்து வாங்க துப்பில்ல... இப்படி ஒரு எரியும் வீட்டில் இருந்து கிடைச்சத சுருட்டி அப்படி என்ன வாழ்க்கை வாழ்ந்துடப் போற...?? போ... போய் ஓய்வெடு... இருக்கற கொஞ்ச நஞ்ச மரியாதையை காப்பாத்திக்கோ .. பெரிய பிரச்சனைகளை சந்திக்க மட்டும் அல்ல/ ஒரு நியூசா கேக்கக் கூட மனவலிமையில்லாத ஆளுங்க தான் நீயும் உன் அமைச்சரவை சகாக்களும்... இடத்தை காலி பன்னுங்க... தேர்தலுக்கு வழிவிடுங்க.. #DamnItNeet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக