வியாழன், 3 ஆகஸ்ட், 2017

“நீங்கள் வெர்ஜினா?”: பீகார் மருத்துவ கல்வி நிறுவனம் விண்ணப்பத்தில் கேட்கிறது!

thetimestamil.com   பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஊழியர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதில், திருமணமாகாதவரா? கணவர்/மனைவியை இழந்தவரா? கன்னித்தன்மை இழக்காதவரா? என கேட்கப்பட்டுள்ளன. மேலும் எத்தனை மனைவிகள் இருக்கிறார்கள் போன்ற கேள்விகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது செய்தி ஊடகங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக