வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சேலத்தில் இந்து முஸ்லிம் மோதல் பதட்டம் (படங்கள்)

சேலம் மாநகரில் உள்ள கிச்சிப்பாளையம் கரீம் காம்பவுண்ட் பகுதியில், இந்து கோவில் அமைக்க முயற்சி செய்வதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் முஸ்லீம் அமைப்பினரும், கோயில் கட்டியே தீர வேண்டும் என இந்து முன்னனியினரும் கூடியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி வருகின்றனர்.
படங்கள்: சிவசுப்பிரமணியன்   .. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக