சனி, 5 ஆகஸ்ட், 2017

பார்ப்பானின் மந்திரங்கள் பலவும் பாவமன்னிப்பு கோரிக்கைகள்தான் .. இதோ பட்டியல்!

Sanskrit is much younger language than Tamil. Thousands of words were borrowed from Thamizh into Sanskrit.
Thagadoor Sampath :பாவமன்னிப்பு : எடுக்கிறதே பிச்சை இதிலே தானமிட்டவன் புனிதமற்றவனா? பிராமணன் என்ன செய்கிறான் எவ்வாறு எம்மை நோக்குகிறான் என்று பாருங்கள்.
“ஆப புநந்து ப்ருதிவீம் ப்ருத்வீ
பூதா புநாதுமாம் புநந்து ப்ரஹ்மணஸ்
பதி ப்ரஹ்மபூதா புநாது மாம்
யதீச்சிஷ்டம் அபோஜ்யம் யத்வா
துஸ்சரிதம் மம ஸர்வம் புனந்துமாம்
ஆப அஸதாம்ச ப்ரதிக்ரஹம் ஸ்வாஹா”
இதற்கென்ன அர்த்தம்...?
“அய்யா தேவதைகளே... நான் (பிராமணன்) காலை கிளம்பி பல இடங்களுக்கும், கிரகங்களுக்கும் (வீடு) ஹோமம் பண்ணி வைக்கப் போகிறேன். யாகம் பண்ணி வைக்கப் போய் வருகிறேன்.
அப்போது... எனக்கு முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கிற சாமான்களையெல்லாம் தானமாக வாங்கிக் கொள்கிறேன். அவர்களில் சிலர் எனக்குக் கொடுத்த தானங்கள் எச்சில் படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
ஒருவேளை அவர்கள் புனிதம் கெட்ட கீழ் வர்ணத்தவர்களாக இருக்கலாம். அவர்களிடமிருந்து தானம் வாங்கினால் எனக்கு பாவம் ஆயிற்றே... நானும் தெரியாமல் வாங்கி வந்து வீட்டில் போட்டிருப்பேன். அதனால்... அந்த எச்சில் பொருள்கள், புனிதம் கெட்டவர்களிடமிருந்து வாங்கி வந்த தானங்கள் ஆகியவற்றால் எனக்கு வரும் பாவங்களை நிவர்த்தி செய்யவேண்டும்...” என வேண்டுகிறான் பிராமணன்.

அடுத்து... மாலை....
மறுபடியும் காலையில் சொன்ன பாவ மன்னிப்பு மந்த்ரத்தையே.... கொஞ்சம் மாற்றி திரும்பச் சொல்கிறான்.
அதாவது....‘அக்னி தேவா... காலையில் கேட்டதைத்தான்’ இப்போதும் கேட்கிறோம். காலையிலிருந்து மாலைவரை நான் கையால், காலால், வயிறால், வாக்கால், என் ஆணுறுப்பால் ஏதேனும் அறிந்தும், அறியாமலும் பாவம் செய்திருந்தால் என்னை அப்பாவங்களில் இருந்து நிவர்த்தி செய்வாயாக...’ என்கிறான்.
இப்படியாக ஒரு நாளைக்கு மூன்று முறை அஸனம் செய்து மன்னிப்பு கேட்கிறான்.
இதுபோல காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் மன்னிப்பு கேட்பதோடு... உபஸ்தானம் என்ற வேண்டுதலும் உண்டு. சந்தியாவந்தனத்தில் வருண உபஸ்தானம் முக்கியமானது.
அதாவது... மழைக்கு பொறுப்பு வகிக்கும் தேவதையான வருணனிடம் வேண்டுவது. அதென்ன...?கொஞ்சம் பெரிய மந்த்ரம்
“இமம்மே வருண ச்ருதீஹவம்
அத்யாச ம்ருடய த்வாமவஸ்யு:
ஆசகே தத்வாயாமி
ப்ரஹ்மணா
வந்தமானது ததாசாஸ்தே
யஜமான ஹவிர்பி:
அஹேட
மான: வருணேஹபோதி
உருசம்ஸமான: ஆயு:
ப்ரமோஷீ:
யச்சித்திதே விசோயதா
ப்ரதேவ வருண
வ்ரதம் மினீமஸி
த்யவித்யவி யத்கிஞ்
சேதம் வருணதைவ்யே ஜனபித்ரோஹம்
மனுஷ்யா: சரமாஸி அசித்தீயத்வ
தர்மா யுயோபிம மானஸ்தஸ்மாத்
ஏனஸோ தேவரீரிஷ: கிதவாஸ:
யத்ரிரிபு நதீவி யத்வாஹா ஸத்யம்
உதயந் நவித்ம ஸர்வாதா விஷ்ய
சிதிரேவ தேவ அதாதேஸ் யாம
வருணப் ரியாஸ.”
ஹே... வர்ணா நான் ரொம்ப கஷ்டப்படறேன். சாதாரண மக்களைப் போல நானும் தவறு செய்துட்டேன். நீ லோக வாழ்க்கைக்குனு ஒரு கோட்பாடு வைத்திருக்கிறாய். நான் அதை மீறிவிட்டேன். புத்தி கெட்டு நான் பாவம் பண்ணி விட்டேன்.
சூதாட்டம் போன்ற பாவங்களைக் கூட பண்ணிவிட்டேன். என் பாவங்களையெல்லாம் நிவர்த்தித்து என்னை ரட்சிப்பாய் வர்ணா...”
இந்த சந்தியா வந்தன மந்த்ரங்கள் எல்லாம் வேத மந்த்ரங்கள். வேதங்களில் யாகத்தின் போது சொல்லப்படும் மந்த்ரங்கள். பிராமணர்கள் வேத கர்மாக்களை பெருமளவு குறைத்துக் கொண்டு விட்டதால் தான், அந்த மந்த்ரங்களை சந்தியா வந்தனத்தில் வைத்தார்கள். அதனால் இவ்வேத மந்த்ரங்களை சொல்லும்போது பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இது வேதம் சொன்னது.
மந்திரத்தால் மழைவரும் என்று நம்பினீர்கள் என்றால் நீங்களும் இந்துவே. பிராமணன் உயர்ந்தவன் என்று நம்பினீர்களானால் நீங்களும் சூத்திரனே...
நன்றி
ஆறாம் அறிவு


Sanskrit is much younger language than Tamil. Thousands of words were borrowed from Thamizh into Sanskrit.

Thamizh existed in India amongst the Dravidians several thousands of years before. Sanskrit was a language that was brought by Aryans those who entered India through the Kyber and bholan passes. Sanskrit is as such, much younger language than Thamizh. Thousands of words were borrowed from Thamizh into Sanskrit. Few examples are neer (water) and meen (fish). The linguistic research work done by the two greatest English linguists Caldwell and Burrow proves this fact that, Sanskrit has borrowed words heavily from Thamizh.

Sanskrit scholars attempted to Sanskritise Thamizh several centuries ago by the liberal use of Sanskrit words. They argued that such a liberal mixture enhanced the beauty of the Thamizh language and compared the hybrid language to an ornament made out of equal number of pearls and corals. Some of the Jain and Vaisnava Sanskrit scholars employed that style, however, it failed because of the naturally rich vocabulary and literary wealth of the Thamizh language.



Sanskrit scholars, however, refused to acknowledge the real merit of Thamizh literary works. The most funny aspect in here is almost 75 % percent of the Sanskrit scholars those who ever lived in India and contributed to Sanskrit are born in the Tamil country, spoke the Thamizh language, and lived as Tamilians. Some example that can be quoted here are, Dandin the author of the Kavyadarga in Sanskrit, was a scholar from Kanchipuram in the Tamil Nadu. Sankara the exponent of Advaita philosophy, was again a Tamilian. He mentioned in his works Saint Njanasampantar, the crusader against Jainism in South India. Raamanujar, the originator of Visishtaadvaita philosophy was a Tamilian and he lived every close to Kanchipuram. Scholars, who analysed the life-style and arts of the people of the Tamil country, wrote many works on the Bharata Naatyasastra, the Carnatic music and on astrology.

But these Tamilians turned Sanskrit Scholars, instead of appreciating Thamizh, worked for the growth of Sanskrit, for reasons which may not be appropriate to be mentioned here. They called Thamizh as the language of the mortals and Sanskrit as the language of Gods. But history has punished them rightly for all that they have did, Sanskrit is no more spoken anywhere in the world now.

Though the efforts to Sanskritise Tamil no longer exist, the repercussions of those earlier efforts are still felt in society. One effect, of course, was the virulent opposition to the use of Sanskrit words in Tamil, and this opposition has not subsided even today. This could be one reason why Tamilians still refuse to accept North Indian Languages.

vasanthan.b@rediffmail.com posted by Vasanthan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக