ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள்? பட்டியல் !


Devi Somasundaram: ஆடிட்டர் திரு குருமூர்த்தி அவர்கள் நேற்று டிவிட்ல பொங்கி இருந்தார். பார்ப்பான்லாம் ரொம்ப நல்லவன் ..எதாவது தப்பு செய்ததா காட்ட முடியுமா, அவன் திருடினான்னு கண் இல்லாதவன் கூட சொல்ல முடியாதுன்னு....
டியர் மிஸ்டர் குருமூர்த்தீ. .
வெள்ளைகாரன் காலத்துல அதிகம் பதவில இருந்தது நீங்க தான்..இன்னும் சொல்ல போனா 100% அதிகாரம் உங்க கைல தான் இருந்துச்சு. அப்போ நிலவுடமை சமுகம் உருவாகும் போது அதிகாரத்தில் இருந்த நீங்க என்ன செய்தீர்கள். பெரிய, பெரிய ஜமின்கள் உருவான போது பட்டா எழுதி குடுத்தது நீங்க தானே ?
சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளைகாரன் கிட்ட சொத்துகளை பங்கு போட்டது தான் இந்தியாவின் மிக பெரிய ஊழல்..அப்ப அதிகாரத்தில் இருந்தது நீங்க தானே.. இவ்வளவு பெரிய ஊழலை எப்படி செய்தீர்கள்.. அதற்கு தேசத்தை விலையாக தந்த உங்கள் நேர்மை உங்களை கேள்வி கேட்கலயா?
பார்ப்பனியம் என்ற சாதி அமைப்பை காப்பதை தவிர இந்த மண்ணையோ, மக்களையோ நேசித்தறியாத நீங்கள் இந்த மண்ணில் சுரண்டிய ஊழலை கீழே லிஸ்ட் வாரியா தந்துள்ளேன்.முடிஞ்சா பதில் சொல்ங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக