செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

உல்லாச உடலுறவுக்கு பின் மாணவனை மாட்டிவிட்ட மாணவி! சிக்க வைத்த வீடியோ!

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் விருப்பப்பட்டு இந்திய இளைஞர் ஒருவருடன் உடலுறவு செய்துவிட்டு அந்த இளைஞர் தன்னை பாலியில் வன்புணர்வு செய்துவிட்டதாக புகார் கூறியிருந்தார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 19 வயதான பெண் ஒருவர் தன்னுடன் படிக்கும் 20 வயதான இந்தியாவை சேர்ந்த அர்மான் பிரேம்ஜி என்பவர் தன்னை லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஓய்வு அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிசிடிவி ஆதாரம் மூலம் அந்த இளைஞர் குற்றமற்றவர் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வீடியோவில் புகார் கொடுத்த அந்த மாணவி தான் அந்த மாணவனை வலுக்கட்டாயமாக அந்த கேளிக்கை விடுதிக்கு அழைத்து செல்கிறார். அங்கே சென்றதும் அந்த பெண் தான் ஓய்வு அறைக்கு அந்த மாணவனை அழைத்து செல்கிறார்.
ஆனால் அதன் மணவன் அப்பாவியை போல அந்த மாணவியுடன் செல்கிறார். இந்த சம்பவத்தின் போது மாணவன் மது அருந்தியிருந்ததாக புகாரில் மாணவி கூறியிருந்தார். ஆனால் அந்த வீடியோ காட்சியில் அந்த மாணவி மது அருந்தியிருப்பது தெளிவாகிறது. இருவரும் விருப்பப்பட்டு தான் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் அந்த மாணவி தான் முதலில் விருப்பப்பட்டு அந்த மாணவனை உடலுறவுக்கு அழைத்துள்ளார். பின்னர் இருவரும் சம்மதித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து வீடியோவை பார்த்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். வெப்துனியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக