புதுடெல்லி: குஜராத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுகளை செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக