ஞாயிறு, 9 ஜூலை, 2017

தலைவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் ... பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Venkat Ramanujam இந்து தலைவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம்
கலவர பூமியாகும் என பகிரங்க மிரட்டல் விடுகிறரே மாண்புமிகு Pon Radhakrishnan ... #570cr fraud Number plate #container ஆரம்பித்த 72 மணி நேரம் கழித்து #SBI ன்னு சொல்லி உதவி செய்வது போல மோடியின் நிதி மந்திரி ஜெட்லீ நடித்து ., blackmail செய்ய ஆர்மபித்த போது பிடித்தது ஜெயலலிதாவுக்கு சனி ., #swathi #ramkumar ., மரணம் தொடர்ந்து Z பிளஸ்** பாதுகாப்பு காரணம் இல்லா விலக்கில் தொடங்கி .. மரணம் அடைந்த அன்றே #OPS மிட்நைட் பதவியேற்பு என்று ஆரம்பித்து... முதலில் #Sasikala பிரித்து ., #TTV உள்ளே தள்ளி., #EPS பிரித்து ., பின்னர் தலைமை செயலகத்தில் #Modi Central Cabinet minister review செய்யும் வரை முன்னேறி உள்ள காலத்தில் .. ஜல்லிக்கட்டில் மாணவர்கள் மீது தேவையற்ற தடியடி ., Rashtriya Swayamsevak Sangh : RSS #RSS பயிற்சி வகுப்புக்கு 24x7 அனுமதி ., தலைமை செயலகத்தில் ரைட் நடத்தி அதே தலைமை செயலருக்கு பதவி அளித்து ., 89 கோடி R.K Nagar elections ஊழல் முதல் அமைச்சர் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி .,அதில் சம்மந்தப்பட்ட அமைச்சர் முதல்வர் கையை முறுக்கி ., 40 Crores scam குட்கா டி ஜி பி க்கும் பதவி உயர்வு அளித்து ., இவ்வளவு பண்ணியும் பழநியில் கலவரம் செய்ய நினைத்து அடி வாங்கி ., இப்படி பின்புறமாக பதவியை கசக்கி நசுக்கி சுவைத்தாலும் .. தமிழ்நாட்டில் ஒரு பப்பும் வேகாத காரணத்தினால் வெறி முற்றும் போது இப்படி தான் புலம்ப தோன்றும் ..2019 வரை தானே புலம்பட்டும் ., தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதில் தவறில்லையே .. **Zplus withdraw details first comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக