திங்கள், 10 ஜூலை, 2017

வெளிநாடுகளில் கோவில்கள் கட்டும் மர்மம் ...வரி ஏய்ப்பு, கருப்பு பண முதலீடு,,,

jose.kissinger/ ென்று குடியுருமை பெற்ற நம்மவர்கள் அவர்களது இந்திய சொத்துக்களை விற்று கோவிலுக்கு என கொண்டு சென்று வரி கட்டுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். மேலும் அங்கு சம்பாதிக்கும் கருப்பு பணத்தையும் கோவிலுக்கு வழங்கி வரிவிலக்கு பெறுகிறார்கள். இந்த கோவில் சில குடும்பங்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட பரம்பரை டிரஸ்ட். அங்கு கலாச்சார, நாட்டிய, மொழி, பண்பாட்டு கூடுதல் ஆகியவற்றுக்கு விட்டு நல்ல வாடகை வருமானம். பூசை புனஸ்காரம், பரிகாரம் யாகம் என பணம் கொட்டும் காமதேனு ஒரு கோயில் என்பது. நிறையப் பேருக்கு வாழ்நாள் கனவு ஒரு கோயில் கட்டுவதுதான். நிரந்தர வரி இல்லா வருமானம். வரி ஏய்ப்பு செய்வதற்கு சிறந்த ஸ்தாபனம்.
இங்கிருந்து சென்று அங்கு நிரந்திர குடியுருமை புற்று அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் ஒரு கிறித்துவ பெயரையும் சேர்த்துக்கொள்வார்கள். இவர்களுக்கு மட்டும் இரண்டு இன்ஷியல்கள்.


வெளிநாடுகளில் எழும்பும் திடீர் கோயில்களின், பிற மத வழிபாட்டு
தலங்களின் பிண்ணனி குறித்து நண்பர் கூறுகிறார்... இப்படி பிரமாண்டமான கோயில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இது பற்றி அங்குள்ள கோவில் சார்ந்த நண்பரிடம் "நமது இந்தியர்கள் இவ்வளவு பக்தியாகவா இருக்கிறார்கள்? என்று கேட்டதற்து, அவர் வெடிச் சிரிப்பு ஒன்று சிரித்துவிட்டு கூறினார். மேலை நாடுகளில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள். ஆனால் வழிபாட்டு தலங்களுக்கு என விதிவிலக்கு உள்ளதால், இங்கிருந்து ச
படங்கள் : நியு ஜெர்ஸி பாலாஜி கோவிலின் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக