செவ்வாய், 18 ஜூலை, 2017

ஸ்ரீ நகர் .. இராணுவ மேஜர் சுட்டு கொலை ... செல்போன் பேசுவதை தடுத்ததால் சிப்பாய் வெறிச்செயல்!

Army Major Shikhar Thapa, who was shot dead by a jawan, belonged to 71 Armoured Regiment but was attached to 8 Rashtriya Rifles, the ..
ஸ்ரீ நகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ மேஜர் சக ராணுவ வீரரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ மேஜர் தாபா வீரர் ஒருவர் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் மேஜரை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக