ஞாயிறு, 25 ஜூன், 2017

கத்தார் மீது ஏன் இந்த கொலைவெறி? அல் ஜெசீரா டிவி க்கு எதிராக அமெரிக்க சவூதி கும்பல் போர்!



அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளான சவுதி குவைத் எகிப்து போன்றவை  அல் ஜெசீரா  டிவியின் மீது கடும் கோபத்தில் உள்ளன. மக்களுக்கு நாட்டின் உண்மைகள் தெரிந்து விடக்கூடாது என்பதுதான் உண்மையான காரணம் , அரபு வசந்தம் எனப்படும் அரபு புரட்சி ஏற்பட்டதே அல் ஜெசீராவின் சுதந்திர தொலைக்காட்சி சேவையால்தான் என்ற முடிவுக்கு மேற்படி மக்கள் விரோத அரசுகள் முடிவெடுத்து விட்டன, மீண்டும் அரபு உலகை ஒரு இருட்டில் வைத்திருக்க செய்யும் முயற்சிதான் இது. முக்கியமாக சவூதி குவைத் போன்ற நாடுகள் மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் உள்ளன. அல்ஜெசீராவை பார்த்து மக்கள் உண்மையை தெரிந்து கொள்கிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக