ஞாயிறு, 18 ஜூன், 2017

சூப்பர் சிங்கர் - பிரித்திகா 1ஆம் இடம், பாவின் 2 ஆம் இடம் , கௌரி 3 இடம்

ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு
ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது. அதில் மற்ற போட்டியாளர்களை விட 6 லட்சம் அதிகம் வாக்குகள் பெற்று பிரித்திகா டைட்டில் வென்றுள்ளார். முதல் இடம்: பிரித்திகா - 40 லட்சம் மதிப்புள்ள வீடு.
 2ம் பரிசு: பவின் - 5 லட்சம் மதிப்புள்ள கார்.
 3ம் இடம்: கெளரி - 3 லட்சம் பரிசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக