திங்கள், 24 ஏப்ரல், 2017

தமிழக அரசு ஊழியர்கள் நாளைமுதல் வேலை நிறுத்தம் .. காலவரையின்றி தொடரும்!

64 துறைகளை சேர்ந்த தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பரசன் அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு இணையான வருமானம் வழங்கக்கோரி வேலை நிறுத்தம் செய்கின்றனர். அரசு இதுவரை எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை ஆகவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக