புதன், 8 பிப்ரவரி, 2017

பேராசிரியர் அருணன் :RSS - பாஜக அபாயம் ! இன்னொரு அருணாச்சல் பிரதேசமாக தமிழ்நாடு? எச்சரிக்கை!

BJP hijacked our government:Arunachal Pradesh CM Pema Khandu along with 32 other MLAs of the People's Party of Arunachal (PPA) joined the BJP, the PPA on 

தமிழகமே அருணாசலபிரதேசத்தை மறந்திடாதே
பாஜக அபாயத்தை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அருணாசலபிரதேசத்தில்
நடந்ததை மறந்துவிடக்கூடாது. காங்கிரசின் முதல்வர் உள்ளிட்ட எம்எல்ஏக்களை
எல்லாம் அது அப்படியே ஸ்வாகா செய்தது சமீபத்தில் நடந்ததுதான். மத்திய அரசு
அதிகாரத்தையும், ஆளுநர் பதவியையும் உச்சபட்சம் தவறாகப் பயன்படுத்த
அது தயங்காது. தங்களது இலக்கை அடைய உதவும் எதுவும் நியாயமானதே
என்பதுதான் சாணக்கியர் காலத்திலிருந்து வருணாசிரமவாதிகள் கடைப்
பிடிக்கும் அசிங்கமான கொள்கை. தமிழகமே விழித்துக் கொள். 

முகநூல் பதிவு :பேராசிரியர்அருணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக