புதன், 8 பிப்ரவரி, 2017

Damodaran Chennai :சசிகலா குடும்பத்தை விட R S S ...BJP ஆபத்தானவர்கள் அல்ல.

சசிகலாவை எதிர்ப்பது ஏன் ?
சசிகலா .....சசிகலாவின் குடும்பத்து மாபியாக்கள்
ஒரு மனிதத் தன்மை இல்லாத ...வெறிகொண்ட...கொள்ளைக்காராக் கூட்டம் மட்டுமல்ல ...கொலைகாரக் கூட்டம்.
அவர்கள் செய்த அரசியல் கொலைகள் ..சொத்து அபகரிப்பு தொடர்பான கொலைகள் கணக்கில் அடங்காது..
அம்ருதாஞ்சன் நாகேஸ்வர ராவ் மாளிகை முதல் கங்கை அமரனின் பண்ணை வீடு வரை அவர்கள் அடித்து பிடுங்கிய வரலாறு மிகப்பெரிது
டி என் சேஷன் தொடங்கி ....உயர்நீதிமன்றத்தில் சு.சாமிக்கு நடந்த மரியாதைகள் ...சந்திரலேகாமீது அமிலம் வீச்சு ..செரினா மீது கஞ்சா வழக்கு ..ப.சிதம்பரம் ...அடிபட்ட வரலாறுகள் கொஞ்ச நஞ்சமா ?
தமிழக அரசியல் களம் அநாகரீகம் அருவருப்பாக மாறியதற்கு பின்னல் இந்த சசிகலா இருந்ததில் வெளிப்பாடு ஓ பி எஸ் ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்று சொல்வது ....
ஜெயாமரணத்தில் சசிக்கு தொடர்பில்லை என்று மனசாட்சி உள்ளவர் ஒருவராவது சொல்லமுடியுமா ?
இந்தியாவிலேயே ஒரு படுமோசமான ...ஒரு தீய சக்தி...அழிவு சக்தி சசிகலாவும் அவரது உறவினர்களும் தான்.
இப்படிப்பட்ட ஒரு கும்பலை முதல்வராகி விட்டால்...தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்.

சசிகலாவை ஒரு முக்குலத்தோராகவோ...தமிழச்சியாகவோ பார்ப்பது மிகப்பெரிய பிழை...அவர் மணித் இனமே அல்ல...ஒரு பேய்
சசிகலா அவரது குடும்பத்தை விட ....R S S ...BJP ஆபத்தானவர்கள் அல்ல. ஆரெஸ் எஸ் விட தமிழகத்துக்கு சசி ஆபத்தானவர்.
பன்னீரை இயக்குவது யாராயினும் இருக்கட்டும்..பன்னீர் நோக்கம் நேர்மை எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும் ....
பண்ணீரைக் கொண்டு சசி கும்பலை விரட்டி அடிப்பதே அறிவுடைமை.
பன்னீரும் தமிழர் தான்...சசி நெருக்கடிக்கு பயந்து பன்னீர் பாஜகவோடு சற்று அனுசரித்து போவது சூழ்நிலையின் தேவை.
பன்னீருக்கு தெரியும் தமிழகத்தில் பாஜகவை அனுமதிக்கக்கூடாது என்பது
முதலில் சசியை விரட்டு பிறகு பாஜகவை விரட்டுவோம் என்பதே இப்போதைய பன்னீரின் திட்டம்...
அது சரியானதே...
பண்ணீரை ஆதரிப்பது கட்சி வேறுபாடின்றி அனைவரின் கடமை ஆகும்...தமிழர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது
இதை தவறவிட்டால்...மான்னார்குடி மாபியாக்களுக்கு தமிழக மக்கள் நிரந்தர அடிமையாகிவிடுவார்கள். தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக