புதன், 1 பிப்ரவரி, 2017

காவலர்களால் தாக்கப்பட்ட பொதுமக்களும் மாணவர்களும் புகார் கொடுக்க முன்வரவேண்டும் .. மனித உரிமை ஆணையம்

Image may contain: one or more people, people standing, people walking, ocean, sky, outdoor and natureதமிழக மாநில மனித உரிமை ஆணையம் காவல் ஆணையாளர் ஜார்ஜ் யை விசாரணை செய்த பின்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :
காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது
சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தமிழக மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் புகார் செய்யலாம்..
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்,
பசுமை வழிச்சாலை, அடையாறு
சென்னை.
போன் : 2495 1492 / 24951484.
பேக்ஸ் : 2495 1486.
ஈமெயில் : shrc@tn.nic.in
நீதிபதி மஞ்சுளா அவரது அலுவலக தொலைபேசி எண் : 24951492
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1486
E-mail : shrc@tn.nic.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக