;கடந்த
மாதம் 17-ந்தேதி மறைந்த முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு
பிறந்தநாள் விழாவில் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தீவிர
அரசியல் பயணம் குறித்த தன்னுடைய அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்தநாளான
பிப்ரவரி 24-ந்தேதி (இன்று) அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக கூறி இருந்தார்.>முன்னதாக
இன்று காலை 6 மணிக்கு தியாகராயநகர், சிவஞானம் சாலையில் உள்ள தனது வீட்டு
முன்பு அமைக்கப்பட்டுள்ள தீபா பேரவை அலுவலகத்தை ஜெ.தீபா திறந்து வைத்தார்.
பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.படங்கள்: அசோக்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக