திங்கள், 30 ஜனவரி, 2017

ஹிப் ஹாப் ஆதி என்கின்ற ஆதித்ய ராமசந்திரன் வெங்கடபதி இனி அமெரிக்க ஹார்வார்டில் தமிழுக்கு போராடபோகிறார்? . . . !

பயபுள்ள முழு பெயர் ஆதித்ய ராமசந்திரன் வெங்கடபதி. . . ! ஆரம்பத்தில் பெப்சி, கோக், தமிழர் உரிமை பிரச்சனைகள், நீட் தேர்வுனு நீட்டி முழக்கி மாணவர்களை உசுப்பி விட்டுவிட்டு இப்போ வந்து சில சமூக விரோதிகள் #தனிதமிழ்நாடு கோரிக்கை வைத்தார்கள் என்று யாரோ எழுதி கொடுத்து சொல்ல சொன்னதையே திரும்பக் திரும்ப சொல்றான் இந்த துரோகி . . . ! இன்னும் அமெரிக்க ஹவார்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு நாற்காலி கிடைக்க பாட்டு போட போறானாம். போதும்பா இதை வரை நீங்க புடுங்குன ஆணியே போதும்! இவரை பேட்டி எடுக்கும் நெல்சன் சரியான கேள்விகளை மக்கள் சார்பாக முன் வைக்கிறார்! முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக