ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பஞ்சாப் உபி தேர்தல் கணிப்புகள் .. பாஜக அசிட் டெஸ்ட் ! விதம் விதமா உடுத்தியது தான் மிச்சம்?

நடந்த முடிந்த குஜராத் பஞ்சாயத்து 29-12-2016 தேர்தலில் 76% இடங்களை காங்கிரஸ் வேறு வென்றுள்ளது .. இந்த லட்சணத்தில் கோவாவில் மோடி வரும் கூட்டத்துக்கு ஈயடிக்கிறது என்கிறார்கள் (பார்க்க படம் ) பஞ்சாப் 100% #பிஜேபி நிச்சயமாக கோவிந்தா.. #காங்கிரஸ் vrs கெஜ்ரிவால் யுத்தத்தில் ஆம்ஆத்மீ takes leading என்றே ஏஜென்சி தகவல்.. 150+ தொகுதியில் உத்திரபிரதேசத்தில் வேட்பாளர் இல்லாமல் பிஜேபி திண்டாடிவருவதாக முன்னணி வட இந்திய செய்தி நிறுவனங்கள் ஆதாரத்தோடு போட்டு உடைக்கின்றன .. உத்தர பிரதேசம் காங்கிரஸ் + யாதவ் கூட்டணி பீகார் போலவே மிரட்ட அமித்ஷா மோடிக்கு சீக்கிரம் டாடா சொல்ல Rashtriya Swayamsevak Sangh : RSS தயாராகி விட்டதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது .. இப்படியாக உ பி ., கோவா ., பஞ்சாப் எல்லாவற்றிலும் இந்தியாவின் #demonetisation அவமானம் #மோடி ஒழிந்தால் இந்த பூமி சிரிக்கும் எல்லா சாமியும் சிரிக்கும் என்றே மகிழ்ச்சியில் உள்ளார்களாம் கியூவில் நின்று சாபம் விட்டு கொண்டு இருக்கும் இந்திய மக்கள் .. முகநூல் பதிவு சவேர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக