வியாழன், 12 ஜனவரி, 2017

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமனம்

மும்பை : டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து டாடா குழும தலைவராக சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  நடராஜன் சந்திரசேகரன் தற்போது டிசிஎஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். 53 வயதாகும் நடராஜன் சந்திரசேகரன் நாமக்கல் அருகே மோகனுரில் 1963-ல் பிறந்தார். திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார்  .தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக