திங்கள், 30 ஜனவரி, 2017

நிர்மலா சீதாராமன் ... ஒரு திமிர் பிடித்த பாப்பாத்தியின் ஜாதிவெறி பேட்டி!


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது அதற்கு முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார். Nirmala dislike நிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்! எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது.  வினவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக