சனி, 28 ஜனவரி, 2017

சிறுமிகள் பெண்களுக்கு எச்சரிக்கை ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்களிடம் கவனமாக இருங்கள் .

உங்கள் பெயரோடு ஜி யும் சேர்த்து அழைப்பவர்களிடம் கவனமாக இருங்கள்
ஆளுநர் மாளிகையா ..அந்தபுரமா ... பிரம்மச்சாரியமா .. காம சாஸ்த்திரம்மா.. #RSS தந்த அற்புத முத்துக்கள் #eversex ஷண்முகநாதனா (or) #freesex ராதா ராஜனா .
பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை! ;
 மேகாலயா கவர்னர் சன்முகநாதன் பாலியல் புகாரை அடுத்து ராஜினாமா. இவர் தமிழகத்தை சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிக மூத்த தலைவர், அதனின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். RSS அமைப்பில் உள்ள பிரச்சாரக்குகள் பலரைப் போல திருமணம் செய்துகொள்ளாதவர் என்ற செய்தி வந்திருக்கிறது!இவரைப் போன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டே இருக்கின்றது!குடும்பம் இருந்தால், அமைப்பில் முழுமையாக ஈடுபட முடியாது என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை என்று சொல்லப்பட்டாலும், சாமியார்கள் பாணியில் ரகசியமாக சல்லாபத்தில் ஈடுபட வசதியாக அவர்கள் பிரம்மச்சரிய வாழ்க்கையை வாழ்கின்றனர். பிரச்சாரத்திற்கு போகிற, வருகிற இடத்தில் போக்குவரத்தை வைத்துக்கொள்வார்கள்!இருப்பவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு பல வீடு!
பேரில் மட்டும்தான் ஸ்வயம். ஆனால் கூடித்தான் கும்மாளம் போடுகிறார்கள்!
ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்பின் மூத்த தலைவராக இருந்த வீர் சாவர்க்கர் ஒரு ஒரின சேர்க்கையாளர் என சொல்லப்படுவதுண்டு!
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நட்பு வட்டாரத்தை கண்காணிக்கவும். பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க விரும்புவோர், தயவுசெய்து தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்களோடு பழக விடாமல் கவனமாக பார்த்துக்கொள்ளவும்!
குறிப்பாக "ஜி" போட்டு அழைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.. தங்கள் குழந்தைகள் மீது அக்கறை உள்ள பெற்றோர் அவர்களை இதுபோன்ற ஹிந்துத்துவா கும்பல்களிடமிருந்து விலக்கி வளர்க்கவும்!>- திராவிடப் புரட்சி - Prakash JP

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக