செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஜனநாயக வாலிபர் சங்க கொடியை தடுக்கும் காவல்துறை

கொச்சியில் நடைபெறவிருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) 10-வது அகில இந்திய மாநாட்டில் ஏற்றுவதற்கான கொடியை, குமரி முனையிலிருந்து எடுத்துச்செல்லும் கொடிப் பயணத்தில் யாரும் DYFI கொடிகளை பிடிக்கக் கூடாது என்று போலீஸ் கெடுபிடி!
ம்ம்ம்..தேசப்பிதாவை கொன்னவனுக்கு ஊர்வலம் போறவன் கேசத்தைக்கூட அசைக்கமுடியாதவர்களின் வீரத்திற்கு பதில் ஒன்னே ஒன்னுதான்..
.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக