உளவுப்படை சொன்ன 60%..அதிர்ச்சி!
அமைச்சர்கள்,எம்.பி.கள்,எம்.எல்.ஏ.கள்,மா.செ.கள்,கட்சியின் நிர்வாகிகளைக் கண்காணித்து அறிக்கை தருமாறு உளவுத்துறைக்கு போயஸ்கார்டன் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி செய்யப்பட்ட ஆய்வில் ஓர் அறிக்கையும் தயாரிக்கப்பட்டு கார்டனுக்குத் தரப்பட்டுள்ளது.
அதில்,"சசிகலாவை ஆதரிப்பதாகச் சொல்லுபவர்களில் 60 சதவீதம் பேர் நடிக்கிறார்கள். தங்களின் தொடர்புகளை வெவ்வேறு வழிகளில் பெரிதாக்கி வைத்திருக்கிறார்கள்.அவர்கள் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக