துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
திமுகவின் சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விமான நிலையத்தில் அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து துரைமுருகனின் நலம் விசாரித்தார்கள்.
மாலையில் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக