புதன், 19 அக்டோபர், 2016

குஜராத்தில் மதக்கலவரம் உற்பத்தி .. ஸ்ரீ ராமசேனா தொண்டர்கள்/குண்டர்கள் கைது

யார் இந்த தேசபக்தர்கள்? குஜராத்தின் ஷாஹபாத்தில் சில தினங்கள் முன்
விஜயதசமியை முன்னிட்டு வைக்கப்பட்ட கட- அவுட் சேதப்படுத்தப்பட்டது, உடன் ஊடகங்கள் எல்லாம் இது குல்பர்கா பகுதி இஸ்லாமியர்கள் செய்த செயல் என்று வதந்திகளை கிளப்பி ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தது, ஆனால் இரு தினங்களில் அதை செய்தது ஸ்ரீ ராமசேனையை சேர்ந்த தேச பக்தர்கள் தான் என விசாரனையில் தெரியவந்தது. தேர்தல் நெருங்க நேருங்க போர்கள் முதல் மதக்கலவரம் வரை அவர்கள் எல்லா குறுக்கு வழிகளையும் பாவிக்க தொடங்கிவிட்டார்கள்.  முகநூல் பதிவு
Muthu Krishnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக