திங்கள், 19 செப்டம்பர், 2016

கர்நாடகத்தின் flipkart....! கர்நாடகாவ கண்டித்து தமிழ் நாட்டுல கடை அடைப்பு.

கர்நாடகா வுல இருக்க கடைய மூட வைக்கனும்க, அப்ப தான் தமிழனின்
எதிர்ப்பு தெரியும்.
நம்மலால கர்நாடக கடைகள் எல்லாத்தையும் மூட முடியாது, ஆனால் அதிக வியாபாரம் செய்யும் ஒரு கடை flipkart (பிலிப்கார்ட்) மூட வைக்க முடியும்.
16/9/16 தேதியில் இருந்து 26/9/16 வரை ஒரு ஆர்டர் கூட flipkart க்கு குடுக்காதிங்க. நம்ம எவ்வளவு கோவத்துல இருக்கோம் னு கர்நாடக காரனுக்கு புரிய வைங்க.> அதிக கோவமா இருந்தா flipkart அப்ளிகேஷன் அ உடனே டெலிட் பன்னுங்க. ஒரே நாளில் எவ்வளவு பேரை இழந்தோம்னு புரியும்.
நான் ஒருத்தன் டெலிட் பன்னிட்டா flipkart மூடிடமா என்ன? அபடினு நினைக்காதிங்க. நீங்க குடுத்த நூறு ரூபாய் ஆர்டர் சேர்ந்து சேர்த்து தான் 32 வயதில், 32 கோடியி வீடு கட்டி உள்ளார் flipkart முதலாளி. நீங்க கட்டல, உங்கள் பிள்ளைகள் கட்டல, உங்கள் பெற்றோர் கட்டல, ஆனால் உங்கள் 100, 100 ரூபாய்களில் கர்நாடக காரன் கட்டிட்டான் 32 கோடி ரூபாய்க்கு வீடு.
அமைதியாக எதிர்ப்பு காட்டுவோம்
Flipkart க்கு பதிலாக ebay, amazon, shop clues, snapdeal போன்ற வெப்சைட்டில் வாங்கிக் கொள்ளளாம். முகநூல் பதிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக