ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ராம்குமார் கொலையில் யாருக்குமே சந்தேகமே இல்லை?

மின் கம்பியைக் கடித்து யாரும் இறந்திருக்கிறார்களா என்று googleஇல் தேடிப்பார்த்தேன். நான் பார்த்தவரை மூன்று சம்பவங்கள்தாம் இருக்கின்றன. இதில் இறப்பு எண்ணிக்கை மூன்று. 1. அணில் 2. போலீசாரின் மோப்ப நாய் 3. ராம்குமார்
உண்மையான கொலைக்குற்றவாளியாக இருந்திருந்தால் ராம்குமாருக்கு இந்த 'சாவு' தண்டனை கிடைத்திருக்காது.... மற்ற உண்மையான கொலைக்குற்றவாளிகளைப் போல் நீதிமன்றத்தில் தண்டனை கிடைத்து இருக்கும்.....
ஆனவக்கொலையை மறைக்க அப்பாவி இளைஞன் அநியாயமாக படுகொலை .இதை செய்தவர்களின் முடிவு மிக கொடூரமாக இருக்கும்
ஜெயலலிதா வின் கட்டுப்பாட்டில் law&order இருப்பதாகத் தெரியவில்லை

France லருந்து தமிழச்சி ராம்குமார் கொலைசெய்யப்படக்கூடும் ங்கற எச்சரிக்கையையும் மீறி சம்பவம் நடைபெற்றிருக்கின்றது

Sep 18, 2016 - #Ramkumar inside high security #Prison Sep 18, 2015 -
#Vishnupriya inside #Police Quarters Journal : both caste back ground deaths ..
 Police DSP death CBI விசாரிக்க வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்றார் #jayalalitha உடனே மேஜை தட்டி ஜால்ரா போட்டனர் #அதிமுக வினர் ..
சுவாதி கொலைக்குற்றவாளி ராம்குமார் செத்தது போல், கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளி யுவராஜ் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துக்க மாட்டார்/ முடியவும் முடியாது...... அவர் பாட்டுக்கு வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் அனுப்பி போலீசையும் அரசையும் கலாய்ச்சிக்கிட்டே இருக்கலாம்..... ஏழைகளின்/ தலீத்களின் உயிர் மட்டுமே அவ்வளவு மலிவு இந்த நாட்டில்.....
விஷ்ணுபிரியாவின் அப்பா (Ex Police officer) இது கொலை தான் என்றார். உய்ரநீதிமன்றம் நொங் என்றே ஜெயலலிதாவின் தலையில் குட்டி "கிழித்தது போது hand over files to CBI " என்றது .. இப்போ அமைதியா இருந்தாலும் வெக்கமே இல்லாமல் ராம்குமார் மரணத்திலும் நீதிமன்றத்தில் நிச்சயம் செருப்படி வாங்குவார் .
Alas !! .. suspicious deaths inside security area raises unanswered question சந்தேகமே வேண்டாம் #bogusvotesCM காட்டுமிராண்டி ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார் .. ஜெயலலிதா + சசிகலா babaric கும்பலை அனுப்பி விட்டு அதிமுகவினர் Sasikala Pushpa வை தேர்ந்து எடுக்கலாம் . நிச்சயம் இந்த ஆட்சியை விட அது நன்றாக வே இருக்கும் .. The mills of god grind,yet they grind exceeding small The mills of God grind slowly All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) #tamilnadu #media  முகநூல்  பதிவுகளில்  சிக்கிய  கருத்து குவியல்ர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக