ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

சசிகலா புஷ்பாவிடம் ரங்கராஜ் பாண்டேயின் பார்ப்பன பருப்பு வேகவில்லை.


ரங்கராஜ் பாண்டேவின் குத்தலான குதர்க்கமான நேரடிக் கேள்வித்
தாக்குதலுக்கு சற்றும் சளைக்காமல் தயங்காமல் வெட்டொன்று துண்டொன்றாக, கட்சித் தலைமை தன்னுடைய பேட்டியைக் கேட்கும் -கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் - நோக்கத்தில் பதிலளித்த சசிகலா புஷ்பாவின் துணிச்சலான பதிலடி வியக்க வைக்கிறது !! உங்களை எம்பி ஆக்கியவர் அம்மாதானே......ன்னு கேட்டதுக்கு.....அவரை ஆளாக்கி கட்சியை கொடுத்ததே எம்.ஜி.ஆர்.தானேன்னு பதில் கேள்வி கேட்டது காரணமாயிருக்கும்னு நான் நினைக்கிறேன்....உங்கள் யூகம் உங்கள் உரிமை....என் சந்தேகம் என் உரிமை...>சிவா மேட்டரயும், நாடார் இன மேட்டரயுமே வச்சு ஏதோ சிக்க வைக்கலாம்னு ரொம்ப கஷ்டபட்டாப்ல பாண்டே.. பட் சிரிச்சுகிட்டே செருப்பலடிக்குது அம்முனி #sasikalapushpa எழுப்பிய கேள்விகள் அதிர்வுகளை தவிர்க்கவே #ramkumar தற்கொலை என்ற ட்ராமா பீப் சங்கா என்ற கேள்வி சமூகவலை தளத்தில் உலவுகிறது .. ஜெயலலிதா அதிகாரத்தை கேலி எழுப்பிய Sasikala Pushpa அதிமுக எம்பி பதவியை விட்டு இன்னும் நீக்க வில்லை என்பது குறிப்பிடதக்கது . இது எந்த அளவுக்கு உண்மை என்று விளக்குவாரா Rangaraj Pandey ..   முகநூல் பதிவுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக