புதன், 14 செப்டம்பர், 2016

காவேரி . 600 குற்றவாளி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது அம்பலம்

பெங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதற்கு வசதியாக 600 கிரிமினல்கள் #பெங்களூரு சிறைகளில் இருந்து வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனர். கலவரம் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு தான் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செய்தியாளர் #அர்னாப், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் காவிரி விவாதத்தின் பொது வெளியிட்ட புத் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக