திங்கள், 18 ஜூலை, 2016

துறவிகள் - பாலியல் தொழிலாளிகள்: வாழ்க்கைத் தேடலின் வெற்றி!


Umformung: The Transformation எனும் இந்தி படத்தின் பிரீமியர் ஷோவை காண புத்தத் துறவிகளும், பாலியல் தொழிலாளிகளும் ஒரே மல்ட்டி ப்ளெக்ஸ் திரையரங்கத்துக்கு வந்திருந்தனர். இப்படம் ஒரு திபேத்திய துறவியின் வாழ்க்கைக் குறித்த தேடலில் ஏற்படும் திருப்புமுனைகளை, பாலியல் தொழிலாளியின் வாழ்வுடன் சித்தரிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை க்ரிமினல் சைக்காலஜி படித்த சுதீப் ரஞ்சன் சங்கர் இயக்கியிருக்கிறார். படம் குறித்து இயக்குநருக்கு பாலியல் தொழிலாளியிடமும், துறவிகளிடமும் நற்பெயரே கிடைத்திருக்கிறது.
ஆனால், இது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதைப்பற்றி, ‘இப்படத்துக்கு எதிர்ப்புகள் எழவில்லையா?’ என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, ‘நான் இப்படத்தை ஏற்கனவே பல துறவிகளிடம் காட்டி ஒப்புதல் வாங்கியுள்ளேன். எனவே சர்ச்சை பற்றிய பயம் இல்லை’ என்று கூறினார். மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரி குவித்துள்ளது.
2014 - 'CIFF 2014' for Best Concept, Mumbai in November (2014)[10]
2014 - 'FSFF 2014' for Best Music, McLeodganj in December (2014)[11]
2014 - 'FSFF 2014' for Best Director, McLeodganj in December (2014)[12]
2014 - 'FSFF 2014' for Best Direction, McLeodganj in December (2014)[13]
2015 - 'Dada Saheb Phalke 2015' for Best Music, Delhi in April (2015)[14]
2015 - 'NIFF 2015' for Best Background Music, Noida in February (2015)[15]
2015 - 'World Film Awarard'for Best Newcomer Director,& Merit for International Film Jakarta, Indonesia in 2015
2016 - 'Euro Film Festival' for Best Film, Best Director & Best Original Music, Spain (2016)[17]
2016 - 'Filmmaker of the Year Silver Award' for Best Newcomer Film, In Indonesia (2016)
2015 - 'International Film Festival for Spirituality, Religion and Visionary' for Best Film, Best Director, Best Story & Filmmaker of Spirituality In Indonesia (2015)
வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக