ஞாயிறு, 31 ஜூலை, 2016

29 பேருடன் மாயமான விமானம்: ஆந்திர வனப்பகுதியில் விழுந்ததாக தகவல்?

விசாகப்பட்டினம்: 29 பேருடன் மாயமான விமானம் ஆந்திர வனப்பகுதியில் விழுந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விமானம் விழுந்ததை பழங்குடியினர் பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழங்குடியினர் அளித்த தகவல் பேரில் விமானத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.தினகரன்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக