செவ்வாய், 28 ஜூன், 2016

சுவாதி கொலையும் பார்ப்பன மாலன் நாராயணன் Sumanth Raman ஞாநி சங்கரன் Badri Seshadri Rangaraj Pandey

சூர்ப்பனகை போல வெட்டப்பட்டதா H Raja ‪#‎BJP‬ யின் மூக்கு ...
அவரின் விரும்பி திணிக்க பார்த்த லவ்ஜிஹாத் கோணத்தை ஸ்வாதி வீட்டினர் ஏற்காமல் திருப்பி அனுப்பி விட்டதை சொல்ல வருகிறீர்கள் போல .
அது மட்டுமா ., இங்கு பிராமணர் சங்கம் , மூன்று மருத்துவ மாணவிகள் மரணத்தை தற்கொலை என்று செய்த அதிகாரத்தை கண்டிக்காமல், எழுச்சி கொண்டு ஸ்வாதிக்கு மட்டுமே போஸ்டர் ஓட்டுவதை மட்டுமே காணும் போது ஆச்சிரியம் வருகிறது ...
பிரகாசமான ராமசாமிகளும் சேஷாத்திரிகளும் மற்ற சமூகத்து கொலையில் மனித நேயத்துடன் எழுதியவர்களை வீணர்கள் "போராளீஸ்" என்றே சிலாகித்தும், கிண்டல் செய்ததையும் மறந்து இன்று FB Twiter இல் அவர்களே ஸ்வாதிக்கு மட்டுமே போராளி கோலம் போர் பரணி பாடும் கட்சியை காணும் போது மலைப்பும் வருகிறது ...

DSP விஷ்ணுபிரியா, மூன்று மாணவிகள் படுகொலை , கோகுல்ராஜ்க்கு ஏற்ற மறந்த மெழுகு வர்த்திகளை The Hindu பக்கம் பக்கமாய் staff reporter என்ற புனை பெயரிலே Special Correspondent Sruthisagar Yamunan ஸ்வாதிகாக எழுதி மாய்ந்து போவதை திகட்ட திகட்ட காணவும் நேருகிறது ..
இன்னமும் பள்ளி கூடத்தில் மனித ரத்தம் :
Group A – has only the A antigen on red cells (and B antibody in the plasma)
Group B – has only the B antigen on red cells (and A antibody in the plasma)
Group AB – has both A and B antigens on red cells (but neither A nor B antibody in the plasma)
Group O – has neither A nor B antigens on red cells (but both A and B antibody are in the plasma
என்றே படித்தே வருகிறோம் ..
பாடத்தில் படிக்காமல் விட்டது இந்தியாவில் மனு ரத்தம் இருக்கிறது அது அருவாளை விட கூர்மையானது , ரத்த வாசம் பார்க்காமல் தூங்காது .. வெறி பிடித்து பத்திரிகை துறையில் ஊளையிட்டு அது உலவுகிறது என்பதை தான் ..
உதாரணம் ஹிந்து எழுத்தில் :
Dalit Writer Durai Guna arreseted என்று அது எழுதும்..
Iyengar Deendayalai's aide Iyengar laxmi narayanan arrested for Idol theft என்று அது எழுதாமல் ஐயங்காரை முழுங்கி மென்று செல்லும் .
சிலை திருட்டில் சமூகத்தை போடுங்கள் என்று கூறவே இல்லை .. ஆனால் ஒரு சமூகத்தை ., ஒரு கொலையை அவர் முஸ்லிம் என்றால் மதத்தை போட்டு why doing charcater assacination on a particualr section & religion என்று நீங்கள் வியாபித்து இருக்கும் பத்திரிகை தர்மத்தின் மீது கருணை வைக்க கேக்கிறோம் ..
ஸ்வாதி மரணம் உள்ள சட்டம் ஒழுங்கை பற்றி வாயை திறக்காமல் ., செல்வி ஜெயலலிதாவை கண்டிக்காமல் மெழுகுவத்தி ஏந்துவது என்பது beating round the bush - பரிதாப நிலை தான்..
மதத்தை , ஜாதி (பொய்)மையை ஊற்றி எழுதும் பத்திரிகைகாரர்கள் / மனுவேதம் போற்றும் ஜாதி யை வைத்தே கொலையை கூட அணுகும் ராஜாக்கள் ஸ்ருதிசகர்கள் ., etc., அந்த ஸ்வாதி கொலைகாரனை காட்டிலும் மிக மிக கொடியவர்கள் தானே ..
While regretting the death of Young soul swathi , We codemn not only the preparator of crime but the ‪#‎Jayalalitha‬ government who provided such free for all conducive atmosphere in Tamilnadu ..
‪#‎சவெரா‬
‪#‎Antimanuvedist‬
Tamil The Hindu Dinamalar - World's No 1 Tamil News Website Dinamani Kumudam Varadarajan மாலன் நாராயணன் Sumanth Raman ஞாநி சங்கரன் Badri Seshadri Rangaraj Pandey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக