செவ்வாய், 28 ஜூன், 2016

நளினியை விடுதலை செய்ய முடியாது! ஜெயா அரசு

நெடுமாறன் சைமன் செபாஸ்டியன் சீமான் மற்றும் அவரது குஞ்சுகள்.. வைக்கோ. கொளத்தூர் மணி விடுதலை ராஜேந்திரன் கோவை இராமகிருஷ்ணன் மே 17 முத்துக்குமாரனா ? ( பெயர் தெரியல)... பண்ருட்டி வேல்முருகன் பெண் சிங்கம் தாமரை.. ஐயநாதன் மற்றும் பல சில்லறை ஈழ போராளிகள் இன்னும் வாய் திறக்காதது ஏன் ? ஏன் ? ஏன் ?????? கம்பி என்னிகிட்டு கழித்திங்க வைப்பாங்க என்ற பயமா ? கம்மிசன் தொகை கிடைக்காது என்ற கவலையா ? தேர்தல் பரப்புரைக்கு பயன்படும் அற்புதம்மாவும் கருத்து சொல்ல வில்லையே ?..திருடனை தேள்கொட்டிய கதையாக ஆயிடுச்சா ? இதுவே கருணாநிதி சொல்லி இருந்தால் தமிழ்நாடே தீ பற்றி எரிந்திருக்குமே ..நீங்கள் பேயாட்டம் ஆடி இருப்பீர்களெ ?.... என்னங்கய்யா உங்க ஈய பற்று...ஈய பாசம் ??

Damodaran Chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக