வியாழன், 5 மே, 2016

Live: சோனியா காந்தி புதுச்சேரியில் நேரடி ஒளிபரப்பு Sonia Gandhi speech at election campaign in Pondicherry

புதுவையை ஆண்டுவரும் என்.ஆர்.காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசு என்றும், தொழில்நகரமாக இருந்த புதுவையில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து: Sonia campaigns in Puducherry -விவசாயிகளுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை -திமுக - காங். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் -மீனவர்களுக்கான திட்டங்களை ஆளும் அரசு, மத்திய அரசு முடக்கி விட்டது -புதுச்சேரியை மற்ற மாநிலங்களுடன் இணைப்பதை காங். எதிர்க்கும் -பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புதுவை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது -புதுச்சேரியின் தனித்தன்மையை பாஜக அரசு ஏற்க மறுக்கிறது -மத்திய அரசின் திட்டங்கள் புதுவை வர மன்மோகன் சிங் தான் காரணம் -புதுச்சேரிக்கு தேவையான ரயில் திட்டங்களை மத்திய பட்ஜெட் தரவில்லை -குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் தரும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது -புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலைக்கூட ஆளும்கட்சி நடத்தவில்லை -
தொழில்நகரமாக விளங்கிய புதுவையில் தற்போது வேலையில்லா திண்டாட்டம் -புதுவை மக்களை நன்கு அறிந்த கட்சி காங்கிரஸ் தான் -5 ஆண்டாக சந்தர்ப்பவாத கட்சி புதுவையை ஆண்டு வருகிறது -புதுச்சேரிக்கு உயர்தர கல்வி, மருத்துவ வசதிகளை ராஜீவ்காந்தி வழங்கினார் : சோனியா -என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது -புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தொண்டர்கள் மத்தியில் சோனியா வாக்கு சேகரிப்பு -புதுச்சேரியை மேம்படுத்தியது காங்கிரஸ்-சோனியா காந்தி பிரசாரம்

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக