வெள்ளி, 27 மே, 2016

காங்கிரஸ் நிறைவேற்றிய 14 திட்டங்களுக்கு புதிய பெயர்களை மாற்றி வைத்து மோடி அரசு செய்யும் மோசடி

1.நிர்மல் பாரத்-ஸ்வாச் பாரத்
2.டைரெக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் -ஜன தன் யோஜனா
3.நேசனல் பென்சன் ஸ்கீம் -அடல் பென்சன் ஸ்கீம்
4.நேசனல் ஈ கவேர்ணன்ஸ் ப்ளான் - டிஜிடல் இந்தியா
5.ஆம் ஆத்மி பீமா யோஜனா - பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா
6.இந்திரா ஆவாஜ் யோஜனா -நேசனல் கிராம் ஆவாஸ் மிசன்
7.பிளானிங் கமிஷன் - நிதி அய்யோக் ( ரொம்ப அய்யோகியமோ?)
 8.ராஜீவ் காந்தி கிராமின் வித்தியோதிகரன பரியோஜன -தீன்தயால்    உபத்த்யாய கிரம்ஜோதி யோஜன -
9. Accelerated Irrigation Benefits Programme -பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சை யோஜனா

10.இப்படியாக மொத்தம் பதினாலு திட்டங்கள் ஏற்கனவே காங்கிரஸ் அரசால் நிறைவேற்றிய திட்டங்கள்தான் . வெறும் மோசடியாக திட்டங்களுக்கு பெயர் மாற்றி வைத்துவிட்டு எதோ தனது திட்டங்கள் மாதிரி அறிவித்து கொண்டிருக்கிறது மோடி அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக