புதன், 18 மே, 2016

BBC : இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு.. பல இஸ்லாமிய நாடுகளில் இந்த கொடுமை தொடர்கிறது


இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு 20 நிமிடங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்குக் குறைவான சிறுமிகளில் பாதிக்கும் அதிகமானவர்களுக்கு ஏதோ ஒருவகையான பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்திருக்கிறது.
முன்பு கணித்திருந்ததைவிட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.
பெண் பருவமடைவதை கொண்டாடும் மற்றும் ஒரு சடங்காகவே இந்த பழக்கம் அங்கு பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பெண்குழந்தைகள் மீதான வன்முறை என்று வர்ணித்துள்ள ஐநா, இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறது.
இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக