வெள்ளி, 6 மே, 2016

வடக்கு மண்டல 41 தொகுதிவாரி கருத்து கணிப்பு முடிவுகள் DMK 31,ADMK 10

சென்னை: வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்கணிப்புகள் முடிவுகளை நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 7 மற்றும் தினமலர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. DMK lead to north Zone, says news7-dinamalar survey வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் திமுகவுக்கு 31 இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 10 தொகுதிகளில் வாய்ப்புள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன் விவரம் பின்வருமாறு: வேலூர் மாவட்டம்: 
காட்பாடி: அதிமுக - 40.0%, திமுக - 32.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.0%, பாமக - 4.0%, 
ஆற்காடு: அதிமுக - 41.9%, திமுக - 36.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.3%, பாமக - 4.7%, 
 வேலூர்: அதிமுக - 37.1%, திமுக - 26.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.7%, பாமக - 9.4 %, 
 அணைக்கட்டு: அதிமுக - 26.4%, திமுக - 25.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.3%, பாமக - 24.3%, 
 ஆம்பூர்: அதிமுக - 41.7%, திமுக - 40.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.9%, பாமக - 1.6 %, 
 ஜோலார்பேட்டை: அதிமுக - 45.2%, திமுக - 37.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.6%, பாமக - 6.1 %, 
 அரக்கோணம் (தனி): அதிமுக - 32.9%, திமுக - 46.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.1%, பாமக - 0.9%, 
 சோளிங்கர்: அதிமுக - 14.4%, திமுக - 51.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.3%, பாமக - 3.5%, 
 ராணிப்பேட்டை: அதிமுக - 36.5%, திமுக - 36.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.1%, பாமக - 3.9%, 
 கே.வி.குப்பம் (தனி): அதிமுக - 38.3%, திமுக - 43.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.5%, பாமக - 1.3%, 
 குடியாத்தம் (தனி): அதிமுக - 38.6%, திமுக - 38.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.9%, பாமக - 3.9%, 
 வாணியம்பாடி: அதிமுக - 32.7%, திமுக - 44.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.3%, பாமக - 2.0%, 
 திருப்பத்தூர்: அதிமுக - 41.2%, திமுக - 46.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 4.2%, பாமக - 1.6%, 
 
திருவண்ணாமலை மாவட்டம்: ஆரணி: அதிமுக - 40.5%, திமுக - 34.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 14.2%, பாமக - 6.4%, 
 செய்யாறு: அதிமுக - 32.3%, திமுக - 30.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 16.5%, பாமக - 16.1%, 
 செங்கம் (தனி): அதிமுக - 27.1%, திமுக - 56.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 3.4%, பாமக - 10.2%, 
 திருவண்ணாமலை: அதிமுக - 26.9%, திமுக - 57.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 2.4%, பாமக - 1.9 %, 
 கீழ்பெண்ணாத்தூர்: அதிமுக - 27.0%, திமுக - 54.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 5.0%, பாமக - 7.0%, 
 கலசப்பாக்கம்: அதிமுக - 23.5%, திமுக - 46.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 13.0%, பாமக - 10.3%, 
 போளூர்: அதிமுக - 26.0%, திமுக - 42.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 11.5%, பாமக - 7.7%, 
 வந்தவாசி (தனி): அதிமுக - 27.0%, திமுக - 43.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.6%, பாமக - 12.3%, 
 
விழுப்புரம் மாவட்டம்: 
வானூர் (தனி): அதிமுக - 27.4%, திமுக - 22.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.2%, பாமக - 21.4%, 
 செஞ்சி: அதிமுக - 25.5%, திமுக - 46.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.7%, பாமக - 10.7%, 
மயிலம்: அதிமுக - 16.3%, திமுக - 55.5%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.2%, பாமக - 14.6%, 
திண்டிவனம்(தனி): அதிமுக - 31.3%, திமுக - 43.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 7.9%, பாமக - 8.6%,
 விக்கிரவாண்டி: அதிமுக - 21.9%, திமுக - 31.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.4%, பாமக - 28.3 %, 
திருக்கோவிலூர்: அதிமுக - 27.7%, திமுக - 47.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 6.2%, பாமக - 11.5 %, 
உளுந்தூர்பேட்டை: அதிமுக - 22.5%, திமுக - 38.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 26.6%, பாமக - 5.5%, 
ரிஷிவந்தியம்: அதிமுக - 31.4%, திமுக - 43.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 9.9%, பாமக - 7.9 %, 
விழுப்புரம்: அதிமுக - 34.1%, திமுக - 38.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.2%, பாமக - 7.5%, 
கள்ளக்குறிச்சி (தனி): அதிமுக - 33.7%, திமுக - 38.7%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.9%, பாமக - 3.9 %, 
கடலூர் மாவட்டம்: 
புவனகிரி: அதிமுக - 31.9%, திமுக - 22.8%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 20.0%, பாமக - 17.7%, 
திட்டக்குடி (தனி): அதிமுக - 32.1%, திமுக - 37.4%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 15.6%, பாமக - 9.0%, 
விருத்தாச்சலம்: அதிமுக - 27.3%, திமுக - 36.1%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.6%, பாமக - 17.0%, 
நெய்வேலி: அதிமுக - 26.4%, திமுக - 39.9%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.3%, பாமக - 12.6%, 
பண்ருட்டி: அதிமுக - 25.8%, திமுக - 50.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 8.7%, பாமக - 7.4%, 
கடலூர்: அதிமுக - 34.4%, திமுக - 35.0%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 10.1%, பாமக - 7.9%, 
குறிஞ்சிப்பாடி: அதிமுக - 25.2%, திமுக - 33.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.7%, பாமக - 24.1%, 
சிதம்பரம்: அதிமுக - 26.8%, திமுக - 49.3%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 12.2%, பாமக - 6.1%, 
காட்டுமன்னார் கோவில் (தனி): அதிமுக - 21.4%, திமுக - 37.2%, தேமுதிக - ம.ந.கூட்டணி - 19.5%, பாமக - 12.8%,

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக