சனி, 9 ஏப்ரல், 2016

பெரம்பலூர் சிவகாமி IAS....பெரம்பூர் NR தனபாலன்.....திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளது

தி.மு.க. கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி,சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கபட்டு உள்ளது. இதன் தலைவர்கள் என்.ஆர் தனபாலன், சிவகாமி ஆகியோர் இன்று கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் சந்தித்து போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் , சமூக சமத்துவப்படைக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கூவது எனவும்ன் முடிவு nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக