சனி, 9 ஏப்ரல், 2016

தேமுதிக 104, மதிமுக 29, சிபிஐ 25, சிபிஎம் 25, விடுதலை சிறுத்தைகள் 25, த.மா.கா 26.....தொகுதிப் பங்கீடு விவரம்

தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ளது த.மா.கா. இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு த.மா.கா. தலைவர் வாசன் சென்றார். அங்கு விஜயகாந்த், வைகோ, ஜி.ரா, முத்தரசன் ஆகியோருடன் வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.இறுதியில், தேமுதிக 104, மதிமுக 29, சிபிஐ 25, சிபிஎம் 25, விடுதலை சிறுத்தைகள் 25, த.மா.கா. 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக